திறன் மிக்க சூரிய ஒளி பலகை!

வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானியான மாத்யூ லம்ப், உலகின் அதி திறன் வாய்ந்த சூரிய ஒளிப் பலகையை உருவாக்கிஉள்ளார். சூரிய ஒளியை அதிக பட்சம் பயன்படுத்தி மின்சாரமாக மாற்றும் திறனில் இன்றைய உலக சாதனை 25 சதவீதம் தான். அதாவது, சூரிய ஒளியின் சக்தியில், 75 சதவீதம் வீணடிக்கப்படுகிறது.ஆனால், மாத்யூ உருவாக்கியுள்ள சூரிய ஒளிப் பலகை, சூரிய ஒளியின் திறனை, 44.5 சதவீதம் பயன்படுத்தி அதிக மின்சாரத்தை தயாரிக்கிறது. வழக்கமான சூரிய ஒளிப் பலகைகள் சூரிய ஒளிக் கற்றையில், … Continue reading திறன் மிக்க சூரிய ஒளி பலகை!